கோலாகங்சார் மாவட்டம்
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள மாவட்டம்கோலாகங்சார் மாவட்டம் என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். கோலாகங்சார் மாவட்டத்தின் எல்லைகளாக மேற்கில் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்; வடக்கில் உலு பேராக் மாவட்டம்; கிழக்கில் கிளாந்தான் மாநிலத்தின் குவா மூசாங் மாவட்டம், தெற்கே கிந்தா மாவட்டம், பேராக் தெங்ஙா மாவட்டம்; தென்மேற்கில் மஞ்சோங் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
Read article




